பாராட்டுப் புள்ளிகள்

உலகத்தமிழ் கல்விக்கழகம்

இணையவழி வகுப்புகள் வெளிநாடுகளில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தமிழை கற்றுக்கொடுக்கும் நோக்குடன் நூலகம் (www.noolagam.com) இணையதளத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர் என்ற முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

பாராட்டுப் புள்ளிகள்

மாணவர்கள் வகுப்பில் பங்கேற்பதற்கும் ஆர்வத்திற்கும் வழங்கப்படும் ஊக்கப்புள்ளிகள். ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பில் பங்கேற்புக்கு 10 புள்ளிகள், வீட்டுப் பாடங்கள் 10 புள்ளிகள், வகுப்பில் மனதூக்கமான பங்களிப்பு 5 புள்ளிகள். மொத்தமாக ஒரு வகுப்பிற்கு அதிகபட்சம் 25 புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் பொம்மைகளை பெறலாம்.
Reward Image

நூறு புள்ளிகள்

Toy Toy Toy Toy

இருநூறு புள்ளிகள்

Toy Toy Toy Toy

ஐந்நூறு புள்ளிகள்

Toy Toy Toy Toy

ஒவ்வொரு நிலையை வெற்றிகரமாக முடித்த பின்பும் மாணவருக்கு கூடுதலாக 50 புள்ளிகள் வழங்கப்படும்.

மாணவர்கள் வகுப்பில் சிறப்பாக பங்கேற்று அதிக அளவில் பாராட்டுப் புள்ளிகளைப் பெற்றுப் பரிசுகளை அள்ள வாழ்த்துக்கள்...