உலகத் தமிழ் கல்விக்கழகம்
World Tamil Academy
வகுப்பில் சேர
உள்நுழைய
English
Sitemap
வகுப்பில் சேர
உள்நுழைய
உலகத் தமிழ் கல்விக்கழகம்
World Tamil Academy
English
Sitemap
தமிழ் முகப்பு
கற்றல் நிலைகள்
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
சிறப்புத் தமிழ்
சிங்கப்பூர் தமிழ்
மலேசியா தமிழ்
தமிழ்நாடு - சமச்சீர் கல்வி
பொதுப்பாடங்கள்
இருமொழிக் கல்வி முத்திரை
இணைய வகுப்பு
வகுப்பை பற்றி
வகுப்பு நேரங்கள்
கல்விக்கழக நிகழ்வுகள்
புதிதாக இணைய
வழிமுறைகள்
பாராட்டுப் புள்ளிகள்
கட்டண விபரங்கள்
மொபைல் செயலி
தமிழ் நூலகம்
தமிழ் கற்க
எங்களை பற்றி
ஆசிரியர்களைப் பற்றி
நற்சான்றுகள்
தொடர்பு கொள்ள
தகவல் பிரசுரம்
கற்றல் நிலைகள்
முகப்பு
கற்றல் நிலைகள்
மழலைக் கல்வி
மழலை நிலையே ஆரம்ப நிலை அதனால் பொறுமையாகவும் தெளிவாகவும் உயிரெழுத்துக்கள் கற்க கொடுக்க வேண்டும், எழுத்துக்களை அடையாளம் காட்டவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பேச்சுத்தமிழில் கவனம் செலுத்த வேண்டும் படங்களைப் பார்த்து பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
முதலாம் நிலை
உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் அறிதல், நிறங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்.
இரண்டாம் நிலை
உயிர்மெய்யெழுத்துக்கள் எழுதிப் பழகுதல். மாதங்கள் மற்றும் கிழமைகளின் பெயர்களை அறிந்து பேச முயற்சி செய்தல்.
மூன்றாம் நிலை
முந்நூறுக்கும் மேற்பட்ட பெயர்ச்சொற்களை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளுதல்.ஒரே ஓசையுடைய சொற்களை உச்சரித்துப் பழகுதல்.
நான்காம் நிலை
கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சின்ன சின்ன வாக்கியங்கள் எழுதக் கற்றுக்கொள்ளுதல். திருக்குறள் ஒப்புவித்தல்.
ஐந்தாம் நிலை
கதைகளை சுயமாக வாசிக்கப் பழகுதல். தமிழ் வார்த்தைகளுக்கானப் பயிற்சிகள் செய்தல்.
ஆறாம் நிலை
ஆத்திச்சூடி கற்றல் மற்றும் கடிதம் எழுதி கற்றல்
ஏழாம் நிலை
அடிப்படை இலக்கணம் கற்றல். பெயர்ச்சொல், வினைச்சொல்லுக்கு வாக்கியம் எழுதுதல் மற்றும் கற்றல்.
சிறப்புத் தமிழ்
தமிழ் மொழி உரையாடல்களில் அதிக கவனம் செலுத்துதல்.
சிங்கப்பூர் தமிழ்
சிங்கப்பூர் தமிழ் பாடத்திட்டம் கற்றுக்கொடுத்தல்.
மலேசியா தமிழ்
மலேசியா தமிழ் பாடத்திட்டம் கற்றுக்கொடுத்தல்.
பொதுப்பாடங்கள்
நாடுகள், உயிரினங்கள், கலை மற்றும் கலாச்சாரங்கள் போன்ற பொதுவான தகவல்களை அழகிய படங்களுடன் எளிய நடையில் படித்தல்.