Teacher Staff 1
எஸ் எப் ஆர் கல்லூரி, சிவகாசி - காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
Bio: வணக்கம். என் பெயர் ரா. மாரியம்மாள். நான் தமிழில் இளநிலை ஆய்வுப்பணி முடித்துள்ளேன். எனக்குத் திருக்குறள் என்றால் கொள்ளைப் பிரியம். திருக்குறள் 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டப் பெருமையுடையது. ஒவ்வொரு குறளும் நம் வாழ்க்கையில் ஒரு அனுபவத்தையோ ஒரு படிப்பினையா நினைவுபடுத்துகிறது அல்லது கற்றுத் தருகிறது. இத்தகைய திருக்குறளின் பெருமையை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதையே நான் என் வாழ்வின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.
கல்வித்தகுதி (Education)
எஸ் எப் ஆர் கல்லூரி, சிவகாசி - காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
பட்டம் (Degree)
M.A., M.Phil.,