ஒரு மாதக்கட்டணம் - விபரங்கள்
நேரடி இணையவழி தமிழ் வகுப்பில் பங்கேற்க ஒரு குழந்தையின் ஒரு மாதக்கட்டணம் - USD($)
50 மட்டுமே.
இந்த தொகையை இங்கு
செலுத்தவும்.
பிற கட்டணங்கள் (Other Values)
கட்டணத்தை கணக்கிடுங்கள்
மதிப்பிடப்பட்ட கட்டணம்
$50.00
United States Dollar
(1 USD ≈ 82.5 INR | 1 USD ≈ 1.35 SGD)
இணைய வழி தமிழ் வகுப்பிற்கான கட்டண விவரங்கள்
- வாரம் ஒரு வகுப்பு வீடியோ மாதத்திற்கு நான்கு நாள் அல்லது ஐந்து வகுப்புகள் நடை பெறும்.
- ஒரு மாணவனுக்கு மாதத்திற்கு $50 USD கட்டணம்.
- கட்டணவிவரங்கள் அடங்கிய மின்னஞ்சல் மாதத்தின் முதல் வாரத்தில் அனுப்பப்படும்.
கட்டண சலுகை
ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் பங்கேற்பின் அவர்களுக்கு கட்டணத்தில் இருந்து 10% சலுகை வழங்கப்படும்.
மாணவர்கள் பிற மாணவர்களை அறிமுகப்படுத்தினால் இரண்டு மாதத்திற்கு $10 USD சலுகை வழங்கப்படும்.
Student Referral Discount: $10 USD per Month for 2 Months to both New Student and Existing Student.
| வ. எண் | வகுப்பு வகைகள் | மாணவர் வகைகள் | மற்ற நாடுகள் (USD) | இந்தியா (INR) |
|---|---|---|---|---|
| 1 | 1 வகுப்பு / வாரம் | 1 மாணவர் / வீடு | $50 | ₹2000 |
| 2 | 1 வகுப்பு / வாரம் | 2 மாணவர்கள் / வீடு | $90 | ₹3600 |
| 3 | 1 வகுப்பு / வாரம் | 3 மாணவர்கள் / வீடு | $135 | ₹5400 |
| 4 | 2 வகுப்புகள் / வாரம் | 1 மாணவர் / வீடு | $90 | ₹3600 |
| 5 | 2 வகுப்புகள் / வாரம் | 2 மாணவர்கள் / வீடு | $180 | ₹7200 |
| 6 | 2 வகுப்புகள் / வாரம் | 1 மாணவர் / வீடு | $90 | ₹3600 |
Available Payment Methods
- PayPal, Credit Card & Online Banking.
- You can pay the fees in other currencies also.
- Other currency fees should match the USD amount.
- For currency rates, check this Exchange Calculator.
