உலகத் தமிழ்க் கல்விக்கழகம் நடத்தும் மகளிர் தின விழா
மகளிர் தினமானது மார்ச் - 8 அன்று, பண்டிகையாகவும், மகிழ்ச்சியாகவும் பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்கி மத்தியான் 12.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
தொடக்க உரையுடன் நிகழ்வுகள் தொடங்க, மகளிரின் சாதனைகள் பேசப்பட்டன. பின்னர் கலைநிகழ்ச்சிகள், கவிதை வாசிப்பு, உரையாடல் ஆகியவை இடம்பெற்றன.
இடையிலான சிறு இடைவெளியில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி இறுதியில் பரிசளிப்பு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கி இனிதே நிறைவுற்றது.

Gallery